“Tamil: சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.” English Translation: To the real hero life is a mere straw., — Tamil Related Mantras “Tamil: வலியவன் எடுத்தது வழி.” English Translation: The strong man’s way is the way., “Tamil: மவுனம் மலையைச் சாதிக்கும்.” English Translation: Silence may defy a mountain., “Tamil: தான் தின்னித் தம்பிரானாய் இருக்கிறான்.” English Translation: In eating he has a monopoly.,