“Tamil: தான் தின்னித் தம்பிரானாய் இருக்கிறான்.” English Translation: In eating he has a monopoly., — Tamil Related Mantras “Tamil: தெருளா மனதுக்கு இருளே இல்லை.” English Translation: An unenlightened mind has no sense of darkeness., “Tamil: அகதியைப் பகுதி கேட்கிறதா?” English Translation: What! is tribute demanded of the destitute?, “Tamil: கூரை ஏறிக் கோழி பிடிக்கமாட்டாத குருக்கள் வானம் கீறி வைகுண்டம் காட்டுவாரா?” “English Translation: If a guru is not able to go to the house-top to catch a fowl, how can he rend the heavens and show vikundam to his disciple?”,