“Tamil: சுள்ளைச் சுட்டுக்கொண்டு கள்ளைக் குடிக்கிறது.” English Translation: To grill dried fish and drink toddy., — Tamil Related Mantras “Tamil: மண்டைக்குத் தகுந்த கொண்டை போடவேண்டும்.” English Translation: The knot of hair must be proportioned to the size of the head., “Tamil: திறந்த கதவுக்கு திறவுகோல் தேடுவானேன்?” English Translation: Why seek the key of an open door?, “Tamil: பார்க்கிற கண்ணுக்குக் கேட்கிற செவி பொல்லாது.” “English Translation: A listening ear, is worse than a seeing eye.”,