“Tamil: சூரியனைக் கையால் மறைத்ததுபோல்.” English Translation: Like hiding the sun with the hand., — Tamil Related Mantras “Tamil: அன்னைக்கு உதவாதான் ஆருக்கு உதவுவான்.” English Translation: Whom will he help that does not help his mother?, “Tamil: வௌவால் அடித்த பழமும் அணில் கடித்த பழமும் தள்ளுபடி ஆகுமா?” “English Translation: Is fruit knocked off by bats, or nibbled by squirrels, rejected?”, “Tamil: பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவினது போல.” English Translation: As the man who had no wife embraced a demoness.,