“Tamil: அன்னைக்கு உதவாதான் ஆருக்கு உதவுவான்.” English Translation: Whom will he help that does not help his mother?, — Tamil Related Mantras “Tamil: “உப்பு மிஞ்சினால் தண்ணீர், தண்ணீர் மிஞ்சினால் உப்பு.”“,”English Translation: Excess of salt calls for water, excess of water requires salt.”, “Tamil: சடைத் தம்பிரான் சாதம் என்கிறபோது மொட்டைத் தம்பிரானுக்கு மோர் எங்கே கிடைக்கும்.” “English Translation: When a religious mendicant with matted hair finds it difficult to obtain rice, where will the bald headed obtain butter milk.”, “Tamil: ஆனை ஏறித் திட்டிவாயில் நுழைவாரா ?” English Translation: Will one mounted on an elephant enter through a wicket?,