“Tamil: சூரியனைக் கண்ட இருள் கபோல்.” English Translation: Like darkness that has seen the sun., — Tamil Related Mantras “Tamil: அவன் எனக்கு அட்டமத்துச்சனி.” English Translation: To me he is Saturn in the eighth sign.The most malignant of enemies., “Tamil: கன்மத்தினால் வந்தது தன்மந்தினால் போகவேண்டும்.” English Translation: That which has come of action-sin-must go by alms giving religious merit., “Tamil: சாம்பலைக் கிண்டி கோழி தானே விலங்கு இட்டுக்கொண்டதுபோல.” English Translation: As a hen fettered herself whilst scratching a rubbish heap.,