“Tamil: செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை.” English Translation: The merchant has a natural aversion to agriculture., — Tamil Related Mantras “Tamil: கருமத்தை முடிக்கிறவன் அருமை ஒன்றும் பாரான்.” English Translation: A resolute man cares nothing about difficulties., “Tamil: ஓடம் விட்ட ஆறும் அடி சுடும்.” English Translation: Even a navigable river may burn the feet when dry., “Tamil: வல்விலைக் கூறையும் மெல்விலைக் காளையும் ஆகாது.” “English Translation: A dear-bought cloth, and a low-priced bull are useless.”,