“Tamil: அல்லவை தேய அறம் பெருகும்.” “English Translation: As vice wanes, virtue waxes.”, — Tamil Related Mantras “Tamil: கள்ளன் மனைவி கைம்பெண் என்றும்.” English Translation: The wife of a thief is at any moment liable to become a widow., “Tamil: கோட்டானை மடியிற் கட்டிக்கொண்டதுபோல.” English Translation: Like concealing an ominous owl in the lap., “Tamil: இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்கவேண்டியதாய் இருக்கிறது.” English Translation: One must walk a long way to get back the money lent when seated.,