“Tamil: செல்லாத காசு என்றைக்கும் செல்லாது.” English Translation: A coin not current is always so., — Tamil Related Mantras “Tamil: எள்ளும் பச்சை அரிசியும்போல இருக்கவேண்டும்.” English Translation: It must be as sesamum seed and raw rice., “Tamil: உடல் உள்ளவரைக்கும் கடல் கொள்ளாத கவலை.” English Translation: Anxieties which the ocean cannot contain attend the body as long as it exists., “Tamil: ஒரு தாய் அற்ற பிள்ளைக்கு ஊரெல்லாம் தாய்.” English Translation: The whole village is mother to the motherless.,