“Tamil: ஒரு தாய் அற்ற பிள்ளைக்கு ஊரெல்லாம் தாய்.” English Translation: The whole village is mother to the motherless., — Tamil Related Mantras “Tamil: செத்த பிணத்தைச் சுற்றித் திரிந்தாற்போல.” English Translation: As they walk round a corpse.This may refer to the custom of a relative going round a corpse three times at the place of incremation., “Tamil: நிலை இல்லான் வார்த்தை நீர்மேல் எழுத்து.” English Translation: The words of the unstable are letters on water., “Tamil: “அங்கத்தைக் கொண்டுபோய் ஆற்றில் அலைசினாலும், தோஷம் இல்லை.”“,”English Translation: Although he take his body and wash it in the river, no fault will be found.”,