“Tamil: செவிடனும் குருடனும் கூத்துப் பார்த்தாற்போல.” English Translation: As the deaf and the blind attended a comedy., — Tamil Related Mantras “Tamil: அவலமாய் வாழ்பவன் சபலமாய்ச் சாவான்.” English Translation: He who leads a useless life will die a miserable death., “Tamil: வௌவாலுக்கு இரவில் கண் தெரியும்.” English Translation: Bats can see in the dark., “Tamil: நெய்க்குடம் உடைந்தால் நாய்க்கு விருந்து.” “English Translation: If the ghee pot is broken, the dog has a feast.”,