“Tamil: சொக்கட்டான் விளையாட்டுப் பொல்லாத சூது.” English Translation: The game of draughts is ruinous., — Tamil Related Mantras “Tamil: எத்தனை புடம் இட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகாது.” “English Translation: Though iron may be heated never so much, it will not become gold.”, “Tamil: “எல்லா வேலையும் செய்வான், செத்தால் பிழைக்கமாட்டான்.”“,”English Translation: He can do all things, but when dead he cannot resuscitate himself.”, “Tamil: இளமையிற் பழக்கம் எப்போதும் மறவாது.” English Translation: The habits of early life will never be forgotten.,