“Tamil: இளமையிற் பழக்கம் எப்போதும் மறவாது.” English Translation: The habits of early life will never be forgotten., — Tamil Related Mantras “Tamil: ஆயிரம் கட்டு அண்டத்தைத் தாங்குமா.” English Translation: Can a thousand props support the universe?, “Tamil: ஆத்திரப்பட்டவனுக்கு அப்போது இன்பம்.” English Translation: The hasty is gratified at the instant., “Tamil: உண்ணக் கை சலித்து இருக்கிறான்.” English Translation: His hand is weary with eating.,