“Tamil: சொட்டைவாளைக் குட்டி போல.” English Translation: Like the young of a chottai válai fish., — Tamil Related Mantras “Tamil: “பாலைக்குடித்தவனுக்குப் பால் ஏப்பம் வரும், கள்ளைக் குடித்தவனுக்குக் கள் ஏப்பம் வரும்.”“,”English Translation: He who has drank milk will belch milk, and he who has drank toddy will belch toddy.”, “Tamil: சாப்பிள்ளைப் பெற்றுத் தாலாட்டவா?” English Translation: Can you dandle a still-born child?, “Tamil: இவனுக்குச் சொல்லும் புத்தி கடலிற் பெருங்காயம் கரைத்தது போல் இருக்கிறது.” English Translation: The advice given to him is like assafœtida dissolved in the sea.,