“Tamil: சாப்பிள்ளைப் பெற்றுத் தாலாட்டவா?” English Translation: Can you dandle a still-born child?, — Tamil Related Mantras “Tamil: வேம்பும் சரி பாம்பும் சரி.” English Translation: A margosa tree and a snake are alike., “Tamil: யானையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இருப்பு அங்குசத்திற்கு ஏமாந்து நிற்பான் ஏன்?” “English Translation: Having bought an elephant for a hundred pieces of gold, why hesitate to buy its iron goad?”, “Tamil: சிறுகக் கட்டிப் பெருக வாழு.” “English Translation: Build a small house, and live thriftily.”,