“Tamil: அவகுணக்காரன் ஆகாசமாவான்.” English Translation: The vicious will evaporate into thin air., — Tamil Related Mantras “Tamil: உன் முற்றுக்குத் திருக்கு எல்லாம் என் உடுப்புக்குள்ளே.” English Translation: Your petulance and fraud are all in my dress., “Tamil: மனக்கசடு அற மாயை நாடேல்.” English Translation: Seek not empty pleasures to purify the heart., “Tamil: அண்ணாக்கும் தொண்டையும் அதிர அடைத்தது.” English Translation: It obstructed the throat and the uvula so as to cause them to quake.,