“Tamil: சொல் வல்லனை வெல்லல் அரிது.” English Translation: It is difficult to overcome the eloquent., — Tamil Related Mantras “Tamil: அழிந்தவன் ஆரோடு போனால் என்ன?” English Translation: What matters it with whom an abandoned woman goes?, “Tamil: நான் நட்டேன் நாதன் பயிர் ஆக்கினான்.” English Translation: I planted; god caused it grow., “Tamil: நோகாமல் அடிக்கிறேன் ஓயாமல் அழு.” “English Translation: I will beat you without giving pain, set up an unceasing cry.”,