“Tamil: நான் நட்டேன் நாதன் பயிர் ஆக்கினான்.” English Translation: I planted; god caused it grow., — Tamil Related Mantras “Tamil: காகத்திலே வெள்ளை உண்டா?” English Translation: Are there any white crows?, “Tamil: ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான் பல பேரைக் கொன்றவன் பட்டம் ஆளுவான்.” “English Translation: He who kills one person immediately suffers death, he who kills many is rewarded with a crown.”, “Tamil: நஷ்டத்துக்குப் பலர் நயத்துக்கு ஒருவனோ?” “English Translation: Is one to have the gain, and many to share the loss?”,