“Tamil: அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.” English Translation: The hasty are deficient in sense., — Tamil Related Mantras “Tamil: எதார்த்தவாதி வெகு சன விரோதி.” English Translation: He who is truthful may be the enemy of many., “Tamil: ஆட்டைக் காட்டி வேங்கை பிடிக்கப் பார்க்கிறான்.” English Translation: He aims to catch the leopard by exposing the sheep., “Tamil: வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சுது.” “English Translation: The thorns collected for a hedge, have proved injurious to the feet.”,