“Tamil: சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.” “English Translation: The parrot will utter what it is taught,”, — Tamil Related Mantras “Tamil: பார்ப்பாத்தி உப்புக்கண்டம் போக்கடித்ததுபோல.” English Translation: As a brahman woman lost her salted mutton., “Tamil: புழுக்கை ஒழுக்கம் அறியுமா பிண்ணாக்கு சட்டி பதம் அறியுமா?” “English Translation: Does the low-born appreciate good manners, does the oil cake pan know when the cake is baked?”, “Tamil: ஆளை அறிந்துதான் அறுக்கிறான்.” English Translation: After ascertaining the character of the person he undermines his interests.,