“Tamil: சோற்றுச் சுவையோடு தொத்தி வந்த நொள்ளை.” English Translation: The blind that came drawn by the smell of rice., — Tamil Related Mantras “Tamil: ஆட்டுக் குட்டிமேல் ஆயிரம் பொன்னா?” “English Translation: What, thousands of gold for a young sheep?”, “Tamil: வந்த காலோடு பந்தற் காலைக் கட்டிக்கொண்டு இருக்கிறாய்.” “English Translation: Thou standest embracing the pillar of the pandal, having walked a long way.”, “Tamil: அறக்குழைத்தாலும் குழைப்பாள் அரிசியாய் இறக்கினாலும் இறக்குவாள்.” English Translation: She will over-boil the rice; or she will boil it imperfectly.,