“Tamil: ஞானிக்கும் மூடனுக்கும் சங்காத்தம் இல்லை.” English Translation: A wise man and a fool do not associate., — Tamil Related Mantras “Tamil: நுரை ஒத்ததுவே தரையிற் பவுஷு.” English Translation: The affluence of this world is as froth., “Tamil: பகுத்தல் இல்லாத துணிவு பாரம் இல்லாத கப்பல்.” “English Translation: Daring without prudence, is as a ship without ballast.”, “Tamil: தச்சன் வீட்டில் பாற்சோற்றை நத்தாதே வெள்ளாளா.” English Translation: O! Vellala do not long for the rice and milk in a carpenter’s house.,