ProverbPedia

“Tamil:
“தகப்பனுக்குக் கட்டக் கோவணத்துக்கு வழி இல்லை, மகன் தஞ்சாவூர் மட்டும் நடைப்பாவாடை போடச் சொன்னானாம்.”
“,”English Translation:
Whilst the father is without waist-cloth, his son, it is said, asked him to spread cloth on the ground to walk on as far as Tanjore.”,