“Tamil: அவசரத்தில் உபசாரமா?” English Translation: Is ceremonious behaviour demanded when one is in a hurry?, — Tamil Related Mantras “Tamil: எளியவனை அடித்துப் புளியங்காய் பறித்தாற்போல.” “English Translation: Like beating a poor man, and plucking his tamarind fruit.”, “Tamil: “சலம் நுழையாத இடத்தில் எண்ணெயும், எண்ணெய் நுழையாத இடத்தில் புகையும் நுழையும்.”“,”English Translation: Oil gets in where water cannot, and smoke enters where oil cannot.”, “Tamil: மூன்று வீட்டுக்கு முக்காலி நான்கு வீட்டுக்கு நாற்காலி.” “English Translation: A three legged seat to three houses, and four legged seat, to four houses.”,