“Tamil: தங்கத்தை உருக்கி விட்டதுபோல.” English Translation: As fine gold was melted and poured out., — Tamil Related Mantras “Tamil: “கோடி சீமான் துணியவேண்டும், அல்லது கோவண ஆண்டி துணியவேண்டும்.”“,”English Translation: An attempt is to be made either by the wealthy, or by a beggar that has only a span-long cloth.”, “Tamil: “சம்பன்ன கிரகஸ்தன் வந்தான், செம்பு தவலையை உள்ளே வை.”“,”English Translation: Our rich and honest neighbour is come, remove the copper vessels out of sight.”, “Tamil: சாப்பிள்ளைப் பெற்றுத் தாலாட்டவா?” English Translation: Can you dandle a still-born child?,