“Tamil: தங்கம் தரையிலே தவிடு பனையிலே.” “English Translation: Gold scattered on the ground, bran in an earthen vessel.”, — Tamil Related Mantras “Tamil: “ஆருக்காகிலும் துரோகம் செய்தால் ஐந்தாறு நாட்பொறுத்துக் கேட்கும், ஆத்துமத்துரோகம் செய்தால் அப்போதே கேட்கும்.”“,”English Translation: Treachery against any man will be slowly requited, but treachery against one’s self will meet with immediate retribution.”, “Tamil: எல்லா ஓட்டும் குல்லாவிலே.” English Translation: All our progress depends on the outrigger., “Tamil: நீரகம் பொருந்திய ஊரகத்திரு.” English Translation: Live in a village where there is a good supply of water.,