“Tamil: தசை கண்டு கத்தி நாடவேண்டும்.” English Translation: The knife should be applied where there is flesh., — Tamil Related Mantras “Tamil: குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி குன்றிமணிதான்.” English Translation: Though it lies on the dunghill the kunrimani-abrus precatorius-remains unchanged., “Tamil: விழுகிற சுவரிலே கை வைப்பான் ஏன்?” English Translation: Why put your hand on a tottering wall?, “Tamil: மலை அத்தனை சுவாமிக்குத் மலை அத்தனை புஷ்பம் போடுகிறார்களா?” “English Translation: Do they dedicate flowers as large as mountains, to idols as large as monntains?”,