“Tamil: விழுகிற சுவரிலே கை வைப்பான் ஏன்?” English Translation: Why put your hand on a tottering wall?, — Tamil Related Mantras “Tamil: கைப்பொருள் அற்றால் கட்டுக்கழுத்தியும் பாராள்.” “English Translation: If destitute of wealth, even one’s own married wife will not regard him.”, “Tamil: மனதில் இருக்கும் இரகசியம் மதிகேடனுக்கு வாக்கிலே.” English Translation: A secret that should be concealed in the mind is uttered by a fool., “Tamil: பணம் இல்லாதவன் பிணம்.” English Translation: He who has no money is a corpse.,