“Tamil: தணிந்த வில்லுத்தான் தைக்கும்.” English Translation: It is the bent bow that will shoot., — Tamil Related Mantras “Tamil: ஆண்டியும் ஆண்டியும் கட்டிக்கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக்கொள்ளும்.” “English Translation: When two mendicants embrace each other, the ashes of the one cleave to the other.”, “Tamil: வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாகிறது” “English Translation: Hating one’s rice, and dying when the time comes.”, “Tamil: இருக்கும் இடம் ஏவுமா ?” “English Translation: Will the place on which we sit, incite?”,