“Tamil: தண்டிற் போனால் இரட்டிப்புச் சம்பளம்.” English Translation: Double remuneration to those who go into the army., — Tamil Related Mantras “Tamil: பாம்பு கடிக்கத் தேளுக்குப் பார்க்கிறதோ?” “English Translation: When bitten by a snake, will the incantations suited to scorpion bites avail aught?”, “Tamil: தேராச் செய்கை தீராச் சஞ்சலம்.” English Translation: A thoughtless act occasions endless trouble., “Tamil: உன் சமர்த்திலே குண்டு பாயாது.” English Translation: Bullets will not fly by your strength.,