“Tamil: உன் சமர்த்திலே குண்டு பாயாது.” English Translation: Bullets will not fly by your strength., — Tamil Related Mantras “Tamil: வாழ்ந்தது கெட்டால் வறு ஓட்டுக்கும் ஆகாது.” “English Translation: When that which flourished decays, it is not worth even a potsherd.”, “Tamil: குட்டிச் சுவரிலே தேள் கொட்டத் தண்ணீர் மிடாவிலே நெறி கட்டுமா?” “English Translation: Does the sting of a scorpion in a ruinous wall, produce a glandular swelling in a water-pot?”, “Tamil: ஆனை குண்டுச் சட்டியினும் குழிசியினும் உண்டோ ?” English Translation: Is the elephant in the rice-pot or in the water-pot?,