“Tamil: தண்ணீரையும் தாயையும் பழிக்கலாமா?” “English Translation: May one abuse water, or one’s mother?”, — Tamil Related Mantras “Tamil: “எச்சில் இரக்க அடிக்கும், பற்று பறக்க அடிக்கும்.”“,”English Translation: Spitting about will drive one to beggary, and ceremonial impurity will scatter a family.”, “Tamil: குற்ற மனச்சாட்சி கூடி வாழ் சத்துரு.” English Translation: A guilty conscience is an enemy that lives with its possessor., “Tamil: பசுவைக் கொன்று செருப்புத் தானம் செய்தது போல.” English Translation: Like killing the cow and giving shoes made of its hide.,