“Tamil: அவதந்திரம் தனக்கு அந்தரம்.” English Translation: Chicanery ends in one’s ruin., — Tamil Related Mantras “Tamil: குளம் உடைந்து போகும்போது முறைவீதமா?” “English Translation: When a tank bursts, do they dispute about turns?”, “Tamil: “அருள் வேணும், பொருள் வேணும், அடக்கம் வேணும்.”“,”English Translation: Kindness, wealth and self-restraint are essentials. _”, “Tamil: “உடலுக்கோ பால் வார்த்து உண்பது, ஊருக்கோ பால்வார்த்து உண்பது”“,”English Translation: Do we feed on milk for the benefit of the body, or that our neighbours may know it?”,