“Tamil: தர்மமே தலைகாக்கும்.” English Translation: Charity guards the head., — Tamil Related Mantras “Tamil: “பிடித்தாற் கற்றை, விட்டாற் கூளம்”“,”English Translation: If tied, a bundle; if loose, bits of straw.”, “Tamil: “வைத்தியனே பெரிது என்பார் சிலர், வாத்தியே பெரிது என்பார் சிலர்.”“,”English Translation: Some will say that a physician is greater than a schoolmaster, and others, that a teacher is greater than a physician.”, “Tamil: குரங்கு தன் குட்டியின் கையைக்கொண்டு பதம் பார்க்கிறது போலப் பார்க்கிறான்.” English Translation: He tests it by another as a monkey tests an object by the hand of its young.,