“Tamil: “பிடித்தாற் கற்றை, விட்டாற் கூளம்”“,”English Translation: If tied, a bundle; if loose, bits of straw.”, — Tamil Related Mantras “Tamil: ஆகாயமட்டும் அளக்கும் இருப்புத்தூணைச் செல்லரிக்குமா ?” English Translation: Will white ants destroy an iron pillar that reaches to the clouds?The proverb was used by Sita when speaking to Ravana., “Tamil: கல்வி இல்லான் செல்வம் கற்பில்லாள் அழகு.” English Translation: Wealth without learning is like beauty without chastity., “Tamil: வௌவிச் சேர்த்த பேர்க்குப் பொருள் உண்டு.” English Translation: They have wealth who amassed it by plunder.,