“Tamil: தலையில் இடித்தால் தாழக் குனிவான்.” English Translation: He will learn to stoop when the lintel strikes his head., — Tamil Related Mantras “Tamil: “அக்காளைக் கொண்டால், தங்கையை முறை கேட்பானேன்?”“,”English Translation: Having taken in marriage the elder sister, why inquire after the rank of the younger?”, “Tamil: கையிற் கிடைத்த அமுதைக் கமரில் ஊற்றலாமா?” English Translation: May one pour into the cracked ground the nectar he has in his hand?, “Tamil: “உழுகிறமாடு பரதேசம் போனால், அங்கு ஒருவன் சுட்டி உழுவான் இங்கு ஒருவன் கட்டி உழுவான்.”“,”English Translation: If a ploughing bullock go astray, it will be yoked wherever found.”,