“Tamil: தலைவெட்டிச் சமுத்திரமேற் போடலாமா?” English Translation: May the head be severed and put on the sea?, — Tamil Related Mantras “Tamil: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்னும் குறும்பியுள்ள காது தினவு தின்னும்.” “English Translation: A guilty conscience is agitated, a foul ear itches.”, “Tamil: “சிறைச்சாலைக்கு அறை இல்லை, தேவடியாளுக்கு முறை இல்லை.”“,”English Translation: A prison has no apartments, a temple girl observes no relationships.”, “Tamil: கட்டி அழுகிறபோது கையும் துழாவுகிறதே.” “English Translation: When she embraces and weeps, her hand is groping to steal.”,