“Tamil: தனக்கு என்றால் பிள்ளையும் களைவெட்டும்.” “English Translation: If his own crop, even a child may weed it.”, — Tamil Related Mantras “Tamil: தேன் உண்டானால் ஈ தேடிவரும்.” English Translation: Where there is honey there are flies., “Tamil: கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது.” English Translation: The deity that destroyed the eyes gave a supporting staff., “Tamil: குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு இரை இடலாமா?” English Translation: Is it proper to agitate the tank to supply prey for kites?,