“Tamil: தேன் உண்டானால் ஈ தேடிவரும்.” English Translation: Where there is honey there are flies., — Tamil Related Mantras “Tamil: தனக்குத் தவிடு இடிக்கத் தள்ளாது ஊருக்கு இரும்பு அடிக்கத் தள்ளும்.” “English Translation: He is unable to pound rice for himself, but he can beat iron for his neighbours.”, “Tamil: ஐயமான காரியத்தைச் செய்யல் ஆகாது.” English Translation: To do a doubtful thing is bad., “Tamil: காட்டுக் கோழிக்கு உரற் குழியே கைலாசம்.” English Translation: The hole in a mortar is paradise to a jungle fowl.,