“Tamil: தன் உயிரைப்போல மன் உயிர்க்கு இரங்கு.” English Translation: Feel for others as you feel for yourself., — Tamil Related Mantras “Tamil: விறகு கட்டுக்காரனுக்கு நாரை வலம் ஆனால் ஒரு பணம் விற்கிறது ஒன்றேகாற்பணம் விற்கும்.” “English Translation: If a crane cross a firewood man from left to right, what he sells ordinarily for a fanam, will fetch a fanam and a quarter.If a crow fly on the right of one going out of his house, he is sure to meet with success. If on the left, he will not obtain what he seeks.”, “Tamil: கன்றும் பசுவும் காடேறி மேய்ந்தால் கன்று கன்று கன்றுவழியே பசு பசு வழியே” “English Translation: When the calf and cow go out to graze, each takes its own way.”, “Tamil: குளம் உடைந்து போகும்போது முறைவீதமா?” “English Translation: When a tank bursts, do they dispute about turns?”,