“Tamil: தன் ஊருக்குக் காளை அயல் ஊருக்குப் பூனை.” “English Translation: A bullock at home, a cat abroad.”, — Tamil Related Mantras “Tamil: கற்பகதருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்.” English Translation: Even a crow that lives in the kalpaka tree feeds on ambrosia., “Tamil: அன்னப் பிடி வெல்லப் பிடி ஆச்சுது.” English Translation: A handful of boiled rice has become as precious as a handful of sugar., “Tamil: அமஞ்சி உண்டோ குப்புநாய்க்கரே என்பானேன்?” English Translation: Why ask of the military officer if there is any compulsory service?Why gratuitously seek avoidable evil?,