“Tamil: அவலமாய் வாழ்பவன் சபலமாய்ச் சாவான்.” English Translation: He who leads a useless life will die a miserable death., — Tamil Related Mantras “Tamil: எண்ணிய எண்ணம் என்னடி அண்ணா என்று அழைத்த முறை என்னடி?” “English Translation: What was our expectation, and what led you to call me elder brother?”, “Tamil: கண்ணுக்கு இமை காதாமா ?” English Translation: Is the eye-lid far apart from the eye?, “Tamil: ஆமுடையானுக்கு அழுதவளுக்கு அந்துக்கண்ணன் வந்து வாய்த்தான்.” English Translation: A blear-eyed man became the husband of a woman who had been crying for one.,