“Tamil: கண்ணுக்கு இமை காதாமா ?” English Translation: Is the eye-lid far apart from the eye?, — Tamil Related Mantras “Tamil: முதலை வைத்துப் பெருக்காத வணிகரைப்போல.” English Translation: Like merchants who do not increase the capital they invest., “Tamil: குத்துப்பட்டுப் பொறுத்தாலும் குறைவயிறு பொறுக்கும்?” “English Translation: A cuff may be borne, can hunger?”, “Tamil: மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை.” English Translation: The government of kings depends on the vigor of their councillors.,