“Tamil: தாதனும் பறையனும்போல.” English Translation: Like a Vaishnava mendicant and a pariah., — Tamil Related Mantras “Tamil: உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கை நக்கியது போல.” English Translation: Like putting rice-milk in the palm and licking the back of the hand., “Tamil: தாமரை இலைத் தண்ணீர்போல் ததும்புகிறான்.” English Translation: He trembles like a drop of water on a lotus leaf., “Tamil: படி ஆள்வார் நீதி தப்பிற் குடி ஆர் இருப்பவர் குவலயத்தில் ஆர்?” “English Translation: If rulers err, who can abide on the earth?”,