“Tamil: தாமரை இலைத் தண்ணீர்போல் ததும்புகிறான்.” English Translation: He trembles like a drop of water on a lotus leaf., — Tamil Related Mantras “Tamil: “உழவுக்குப் பிணைத்துவிடுகிற மாடும், கூட்டுக்குப் பிடித்துவிடுகிற ஆளும் உதவாது.”“,”English Translation: The bullock yoked to the plough by force, and a man acting as a subsitute are alike useless.”, “Tamil: வைத்தியனுக்கு ஊரார் யாவரும் சினேகிதர்.” English Translation: The whole town is friendly to a physician., “Tamil: முன் விட்டுப் பின் நின்று கழுத்து அறுக்கலாமா?” “English Translation: Having given one the lead, will you follow and cut his throat?”,