“Tamil: வைத்தியனுக்கு ஊரார் யாவரும் சினேகிதர்.” English Translation: The whole town is friendly to a physician., — Tamil Related Mantras “Tamil: அறநனைந்தவருக்குக் கூதல் என்ன?” English Translation: No cold to them that are completely wet., “Tamil: அடியாத மாடு படியாது.” English Translation: An unchastised bullock will not obey., “Tamil: கெட்ட மாடு தேடுமுன்னம் எட்டு மாடு தேடலாம்.” English Translation: You may procure eight cows before you can recover one that has strayed.,