“Tamil: தாயைப் பழித்து மகள் அபசாரி ஆடுகிறாள்” English Translation: The daughter reproached her mother and went astray., — Tamil Related Mantras “Tamil: பாம்புக்குச் சத்துரு பஞ்சமா?” English Translation: Are the enemies of snakes few?, “Tamil: பல தீட்டுக்கு ஒரு முழுக்கு.” English Translation: One ablution for many defilements., “Tamil: வீட்டுப் பிள்ளையும் வெளிப் பிள்ளையும் வித்தியாசம் அறியாது.” “English Translation: Children in one’s own, house and strange children make no difference.”,