“Tamil: தாயைப் பார்த்து மகளைக் கொள்.” English Translation: Look at the mother before you take her daughter in marriage., — Tamil Related Mantras “Tamil: நரிக்குட்டிக்கு ஊளை பழக்கவேண்டுமா?” English Translation: Is the young jackal to be trained to howl?, “Tamil: கொஞ்சத்தில் இருக்கிறதா குரங்கு மிளகுநீர் குடிக்கிறது?” “English Translation: What, is it a small thing for a monkey to drink pepper water?”, “Tamil: நாறல் மீனைப் பூனைப் பார்ப்பதுபோல.” English Translation: As the cat looks at the fish which has become putrid.,