“Tamil: தாய் அறியாச் சூல் உண்டோ?” English Translation: Is there any conception unknown to the mother?, — Tamil Related Mantras “Tamil: உருத்திராக்ஷப் பூனை உபதேசம் பண்ணினதுபோல.” English Translation: As a beaded cat gave divine instruction., “Tamil: பள்ளம் இறைத்தவன் பங்கு கொண்டுபோகிறான்.” English Translation: He who irrigated the low ground takes his share of the produce., “Tamil: பொழுது பட்ட இடம் விடுதி விட்ட இடம்.” English Translation: Halting where the sun sets.,