“Tamil: உருத்திராக்ஷப் பூனை உபதேசம் பண்ணினதுபோல.” English Translation: As a beaded cat gave divine instruction., — Tamil Related Mantras “Tamil: வாயாலே தின்று வாயாலே கக்கும் வௌவாலைப்போல்” English Translation: Like a bat that feeds and ejects by the mouth., “Tamil: வெறுவாய் மெல்லுகிற அம்மையாருக்கு நாழி அவல் அகப்படடதுபோல.” “English Translation: As a measure of bruised dried rice given to an old dame, who had nothing to chew but an empty mouth.”, “Tamil: யானை தன் தலையிலே மண்ணை வாரிக் கொட்டிக்கொள்கிறது போல.” English Translation: As an elephant throws sand on its head.,